Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ போட்டிகளில், ஸ்பெய்ன், ஆர்ஜென்டீனா, செக் குடியரசு ஆகியன வென்றுள்ளன.
ஸ்பெய்ன், 5-0 என்ற கோல் கணக்கில் கொஸ்டாறிக்காவை வென்றது. ஸ்பெய்ன் சார்பாக, டேவிட் சில்வா இரண்டு கோல்களையும் ஜோர்டி அல்பா, அல்வரோ மொராட்டா, அன்றே இனியஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
ஆர்ஜென்டீனா, 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வென்றது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ அகுரோ பெற்றிருந்தார்.
செக் குடியரசு, 1-0 என்ற கோல் கணக்கில் கட்டாரை வென்றிருந்தது.
21 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
06 Apr 2026