2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஸ்பெய்ன் சென்றார் சாலா

Editorial   / 2018 மே 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்து தேசிய அணி, லிவர்பூல் அணி ஆகியவற்றின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா, தனது தோட்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக, ஸ்பெய்னுக்கு நேற்று (29) சென்றார்.

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கு ஏற்பட்ட இக்காயம் காரணமாக, எகிப்து தேசிய அணிக்காக உலகக் கிண்ணத்தில் அவர் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, உயர் சிகிச்சைகளைப் பெறுவதற்காக, ஸ்பெய்னுக்கு அவர் சென்றுள்ளதோடு, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பாக, அவர் குணமடைய முடியுமென்ற நம்பிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .