2026 மே 04, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 9 பேருக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எஸ்.எம்.முர்ஷிட்


மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 9 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வாழைச்சேனை 204 மற்றும் வாழைச்சேனை 206டி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை 8 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.

இதனால், இப்பகுதியில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவற்கான புகை விசுரப்படுவதோடு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .