2025 மே 03, சனிக்கிழமை

இராணுவ முகாம்களாக இருந்த 3 வீடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்திருந்த மூன்று வீடுகளும் அதற்குரிய காணிகளும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

கடந்த கால யுத்தத்தின் போது 1992ஆம் ஆண்டு மீறாவோடை கிராமசேவகர் பிரிவில் வாடகை வழங்கும் திட்டத்தின் கீழ்  இராணுவ முகாம் அமைத்து பாவிக்கப்பட்ட மூன்று வீடுகளும் அதற்குரிய காணிகளும் குறிப்பிட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மீராவோடை பிரதேச இராணுவத்தினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X