2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 162.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 45 மணிநேரத்தில் 162.8 மில்லிமீற்;;றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.சூரியகுமார் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் கடும்காற்றுடன் கூடிய மழைக் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .