2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட நிகழ்வுகள்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (01) நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை வங்கிகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை இலங்கை வங்கி ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று வங்கி முகாமையாளர் பீ.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மதத் தலைவர்களும், வாடிக்கையாளர்களும் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஓட்டமாவடி இலங்கை வங்க முகாமையாளர் பிரான்சிஸ் திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது புதிய சிறுவர் கணக்கினை ஆரம்பித்த சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0

  • வை.எல்.மன்சூர் Friday, 01 August 2014 12:17 PM

    வாழ்த்துக்கள்...தொடரட்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X