2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி 8 மாத குழந்தை பலி

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மின்சாரம் தாக்கியதால் மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையொன்று இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.

பிரதான வீதியிலுள்ள தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை மின் இணைப்பிற்குள் விரலை விட்டபோது மின்சாரம் தாக்கியுள்ளது. குழந்தையின் சடலம் பிரேத பிரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கடிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .