2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ரூபாய் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட செலவில் கோழிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


மட்டக்களப்ப, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட நூற்றியொரு (101) பயனாளிகளுக்கு 10 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் செலவில், மானிய அடிப்படையில் கோழிகளும் அதற்கான உணவு மற்றும் மருந்து வகைகளும் புதன்கிழமை(6) வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள காரியாலயத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா  செலவில் இவை வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X