Kogilavani / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஏற்பட்ட 10இற்கும் மேற்பட்ட மினி சூறாவளி காரணமாக 954 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மின்னல் தாக்குதல் சம்பவத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .