2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித மிக்கேல் கல்லூரியின் 141ஆவது ஆண்டு நிறைவு தினம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 141 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'மைக் நடைபவனி' இன்று சனிக்கிழமை (20) இடம்பெற்றது.

பாடசாலை பல்வேறு துறைகளில் பெற்;ற பெருமைகளையும் மற்றும் சாதனைகளையும் தாங்கிய வாகன பவனி, கல்லூரியில் ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக தாண்டவன் வெளியைச் சென்று திரும்பியது.

பழைய மாணவர் சங்கத் தலைவர் அருட்தந்தை டொமினிக் சுவாமிநாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா நடை பவனியை ஆரம்பித்து வைத்தார்.
இப்பவனி மூன்றாவது ஆண்டாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X