2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

லொறியுடன் 16 எருமை மாடுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜதுசன்


சட்டவிரோதமாக எருமை மாடுகளை ஏற்றிவந்ததாகக் கூறப்படும் லொறியுடன் 16 எருமை மாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் மீட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி  பொலிஸ் பிரிவிலேயே லொறியுடன் இம்மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. 

மூதூரிலிருந்து கல்முனைக்கு எருமை மாடுகளை  ஏற்றிவந்தபோதே களுவாஞ்சிக்குடியில் இம்மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிக்குடி  பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .