2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மண்முனைத்துறையில் 1600 மில்லியன் செலவில்; பாலம் நிர்மாணம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, மண்முனைத்துறையில் 1600 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் அமைக்கப்படுகின்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாகயமூர்த்தி முரளிதரன், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இப்பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்வழி போக்குவரத்துப்பாதையான மண்முனை—கொக்கடிச்சோலையை இணைக்கும்  வகையில் இப்பாலம் அமைக்கப்படுவதால் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை மற்றும் மீள்குடியேறிய கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்டையடையவுள்ளனர்.

ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இப்பாலத்தின் நிர்மாணப்பாணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .