2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹிஸ்புல்லாஹ் கிராமத்துக்கு 30 இந்திய வீடுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்திய வீட்டுத்திட்டத்தில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  ஹிஸ்புல்லாஹ் கிராமத்திற்கு 30 வீடுகள் கிடைக்கவுள்ளதாக  தாஜுல் மில்லத் ஹிஸ்புல்லாஹ் மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.றவூப் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முழு முயற்சியால், இக்கிராமத்திலுள்ள  ஏழை மக்களுக்கு இவ்வீடுகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வீடமைப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பயனாளிகள் தெரிவுக்கான பட்டியல் பிரதேச செயலகத்தில் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .