2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

குளத்தில் தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளம் கிராமத்தினைச் சேர்ந்த ஆ.ரஜீதன் வயது (29) என்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வழமை போன்று நேற்று சனிக்கிழமை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற  இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.  இந்நிலையி;ல் இவர் குளத்தில் தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X