2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜயந்தி மகோற்சவ விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் 137ஆவது ஜயந்தி மகோற்சவ விழா வியாழக்கிழமை (12) முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு, தாமரைக்கேணி  மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன், கிரான் மற்றும் கொரகல்லிமடுப் பகுதிகளிலுள்ள  ஸ்ரீரமண மகரிஷி பாலர் பாடசாலைகள், கோரகல்லிமடு ஸ்ரீரமண மகரிஷி வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெறவுள்ளன.

இவ்விழாழவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ ரமண மகரிஷி அறப்பணி மன்றத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் மா.செல்லத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X