2025 மே 07, புதன்கிழமை

திக்கோடையில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில்  காட்டுயானை புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

இதையடுத்து, காட்டுயானையை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடிக்கவைத்தும் சத்தமிட்டும் விரட்டியுள்ளனர். இந்நிலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது கைத்தொழில் அரிசி ஆலையினை உடைத்துவிட்டுச் சென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X