2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பேண்தகு யுகம்' என்ற தலைப்பில் சுவரொட்டிகள்;

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களுடன் 'பேண்தகு யுகம்' என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு நகரில்  திங்கட்கிழமை (02) இரவு ஒட்டப்பட்டுள்ளன.
 

இதோ இன்னுமொரு தேர்தல் முடிவு, தூரத்தில் இல்லாமல் நாம் உணரக்கூடிய வளமான யுகத்தை உருவாக்கும் திட்டம் ஜனவரி 2இல் வெளியிடப்படும் என்று அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X