2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

110 மா மரக்கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிக்கரையை அழகுபடுத்தும் நோக்கில் வாவியை அண்டி வசிக்கும் 110 குடும்பங்களுக்கு மா மரக்கன்;றுகள் இன்று செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டதாக அப்பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு உத்தியோகஸ்தர் சனூனா நவாஸ் தெரிவித்தார்.

காணிப்பயன்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில்  இந்த மரக்கன்;றுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X