2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம்கள் மீது ஜனாதிபதி கரிசனையுடன் உள்ளார்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கரிசனை உள்ளவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்;.

சிகரம் ஜும்மா பள்ளிவாசலின் புதிய பள்ளிவாசல் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை நேசிக்கின்ற ஒருவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்' என்றார்.

மேலும், இந்த பொதுத் தேர்தலில் நான் தோல்வியடைந்தபோதிலும், தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு இறைவன் அனுப்பியுள்ளான். இதை வைத்துக்கொண்டு என்னால் முடிந்த அபிவிருத்திப்பணிகளை நான் மேற்கொள்வேன்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X