2025 மே 09, வெள்ளிக்கிழமை

'முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

தேவைகளைப் பூர்த்திசெய்வதில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டுமென்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எடுத்துக் கூறியதாக கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் கடந்த 03 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கூறியதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா,  களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் புதன்கிழமை (23) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X