Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. இது இனச் சுத்திகரிப்பில்லை. இனப் பாதுகாப்பேயென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ். முஸ்;லிம்களை விடுதலைப் புலிகள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டுமென்பதுடன், இதுவொரு இனச் சுத்திகரிப்பெனவும் கூறியிருந்தார்.
மாவடிமுன்மாரியில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்தக் கருத்தே தவிர, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தல்ல. எனது கருத்தானது யாழ். முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் இனச் சுத்திகரிப்பு செய்யவில்லை. இனப் பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்' என்றார்.
16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago
farveez Monday, 02 November 2015 05:40 PM
????? ?????? ???????? ?????????? ??????????. That is true. the tamil tigers killd innasend muslim and Sinhala peoples. so who will give the compantation, you olso one of tamil para military member. naw you talking politics.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago