Suganthini Ratnam / 2016 மே 13 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் விஜயம் செய்தார்.
இதன்போது, மாநகர சபையின் செயற்றிட்டங்கள் பல் ஊடகத் திரையில் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், மாநகர சபையின் செயற்றிட்டங்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நினைவுச் சின்னம் என்பன இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு மாநகர சபையின் ஆணையாளர் மா.உதயகுமாரினால் வழங்கப்பட்டது.


52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago