2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

100 குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காசாங்குடா, கித்துள், உறுகாமம் ஆகிய கிராமங்களிலுள்ள  100 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வெள்ளிக்கிழமை (18) வழங்கப்பட்டன.

லிபிய நாட்டின் இலங்கைக்கான இஸ்லாமிய அழைப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், மேற்படி கிராமங்களிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 10 கிலோ அரிசிப்பொதிகள்  வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபையின்  பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்;நிகழ்வில் லிபிய நாட்டின் இலங்கைக்கான இஸ்லாமிய அழைப்பு பணியகத்தின் செயலாளர் மௌலவி எம்.நவாஸ் ஜாமிஆ நழீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹமத் ஸமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X