2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் காத்தான்குடியில் மூன்று பாடசாலைகள் தெரிவு

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                         (ஜிப்ரான்)
கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தினகீழ், மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை, அல்அமீன் வித்தியாலயம், அல் நாஸர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இத்திட்டத்தின்கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ஒவ்வொரு பாடசாலையும் தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி காணவுள்ளமை குறிப்படைத்தக்கது.
இதன் அபிருத்தி பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.          

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .