Super User / 2011 மார்ச் 27 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுஷன்)
களுவாஞ்சிகுடி போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர் குறித்த மாணவிகளை வெவ்வெறான சந்தர்ப்பங்களில் தனியாக அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகாரிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago