2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டு. அழிர்தகழி ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மீன்பாடும் தேன்நாடு என்று சொல்லப்படும்  மட்டு. மாநகரின் அமிர்தகழிப் பகுதியில் ஆத்திமர நிழலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீமகாமாரியம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்குமான சங்காபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

சங்காபிஷேகத்திற்கு நிதியுதவி வழங்க விரும்புவோர் 0094775019016 தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலய செயலாளர் திரு. ச.ஜெயகரனிடம் தொடர்புகொள்ள முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .