2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தமிழியல் விருது வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 மார்ச் 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது வழங்கு வைபவம் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், உயர் தமிழியல் விருது மற்றும் தமிழியல் வித்தகர் பட்டம் என்பன தமிழ் கலை இலக்கிய வாதிகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன்,  பல்வேறு கலைத்துறை சார்ந்தவர்களும் இதன்போது பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .