2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டு.சிறைச்சாலை ஆலய சங்காபிசேகம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு சிறைச்சாலை அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகப் பெருவிழா இன்று காலை நடைபெற்றது.

சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற சங்காபிசேக வைபவத்தில் சிறைக்கைதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்மை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .