2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வவுணதீவு–கரவட்டி பிரதான வீதி புனரமைக்கப்படாமையால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 மார்ச் 24 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட வவுணதீவு–கரவட்டி  பிரதான வீதி புனரமைக்கப்படாத நிலையில் உள்ளதால் அவ்வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கரவட்டி, விளாவெட்டுவான்,  நாவற்காடு,  ஈச்சந்தீவு,  மங்கிகட்டு, வவுணதீவு போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லவும் இவ்வீதி பயன்படுத்தப்படுகின்றது.

எனவே இவ்வீதியை புனரமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .