Kogilavani / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டு. மாவட்டம் தம்பலவத்தை ஆணைகட்டிய வெளியில் நேற்று மாலை பனைமட்டை வெட்டுவதற்காகச் சென்ற சிறுவன் காணவில்லையென அச்சிறுவனின் பெற்றோர் வெல்லாவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
புவிதாஸ் (வயது 14) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் இச்சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago