Kogilavani / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்சலாம் யாசிம்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தினால் செங்கோல் செய்திமடல் வெளியீடு நேற்று புதன்கிழமை கிழக்கு திருமலை முதலமைச்சர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாகாண பிரதம செயலாளர் வி.பி. பாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதம செயலாளர், மற்றும் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago