2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாசிக்குடாவில் ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

புத்தாண்டையொட்டிய விடுமுறையை கழிப்பதற்காக ஆயிரக்கணக்கான உள்நாட்டு உல்லாசப் பயணிகள் கிழக்கின் மிகப் பிரபல சுற்றுலாத்தளமான பாசிக்குடாவை நோக்கி படையெடுக்கின்றனர்.

இன்று சனிக்கழமை காலை பாசிக்குடாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. தென்பகுதி உட்பட நாட்டின் பெரும்பான்மை மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலிருந்து மிகஅதிகமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என சகல இனமக்களும் ஒன்று சேரும் ஒருதளமாக பாசிக்குடா கடற்கரை காணப்படுகின்றது.


  Comments - 0

  • jaliyath Friday, 22 April 2011 01:20 AM

    இப்படி அழகான நாட்டில் ஒற்றுமையாக எல்லோரினதும் தாய் நாடு என வாழ்வோமாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .