Kogilavani / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி, புதிய கிழக்கு பகுதிக்குட்பட்ட பிரதேச மக்களுக்கான டெங்கு விழிப்புணர்வுக் கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை புதிய கிழக்கு பல நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இப்பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் இவ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago