Menaka Mookandi / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோணிதாட்டமடு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி பாதிப்படைந்துள்ளதனால் இவ்வீதியைத் தினமும் பயன்படுத்திவரும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், அசர, அரசசார்பற்ற அமைப்புக்களும் பல்வேறுபட அசௌகரியங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் இவ்வீதியைப் புணருத்தாரணம் செய்ய உடன் முன்வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.jpg)
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago