2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடததிற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை கோட்டக் கல்வி அதிகாரி டேவிட், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், ஜெயராஜ் மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .