2026 மே 01, வெள்ளிக்கிழமை

இளைஞர் தின நிகழ்வுகள்

Super User   / 2012 ஜூன் 03 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,எஸ்.வதணகுமார், ரி.லோஹித்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தின நிகழ்வு மட்டக்களப்பு மகஜன கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜே.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பிர் பூ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய இளைஞர், யுவதிகள் உட்பட பலர் நினைவு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .