2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை ஆரம்பம்

Super User   / 2012 ஜூன் 05 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகின.

இந்த நேர்முக பரீட்சை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏழு இடங்களில் இந்த நேர்முக பரீட்சை நடைபெறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் தலைமையிலான அதிகாரிகளினால் இந்த நேர்முக பரீட்சை நடத்தப்படுகின்றன.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடத்தப்படும் இந்த நேர்முக பரீட்சையின் இன்றைய அமர்வில் பெருந்திரளான வேலையற்ற பட்டதாரிகள் பங்குபற்றினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .