2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 15 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளின்  ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதற்கான செயலமர்வு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழில் உறவுகள் மனிதவலு அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட இச்செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,  உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு உற்பத்தித் திறன் தொடர்பில் விரிவுரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .