2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

பாலமுனை கிராம அபிவிருத்திச்சங்க வீதிக்கான வேலை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 18 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் புறநெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள பாலமுனை கிராம அபிவிருத்திச்சங்க வீதிக்கான வேலைகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

90 இலட்சம் ரூபா செலவில் இவ்வீதி புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் கிறிஸ்டினா சசிகரன், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.முபாறக், மண்முனைப்பற்று பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் ஏ.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .