2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடியில் சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூதின் வேண்டுகோளின் பேரில் நீதியமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதியமைச்சினால் இந்நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.



  Comments - 0

  • jesmin Sunday, 07 October 2012 10:36 AM

    காலப்போக்கில் இலங்கையர் அனைவருமே சமாதான நீதவான்களாகிவிடுவார்களோ தெரியாது.இன்று மிக மலிவாக கிடைக்கக் கூடிய பதவி இதைவிட வேறென்ன இருக்கிறது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .