2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு சித்தாண்டியில் அமோக வரவேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை  புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான  சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு சித்தண்டி, மாவடிவேம்பு கிராம மக்களினால் மாபெரும் வரவேற்பு நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்விலே கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா உட்பட பலர் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.



  Comments - 0

  • rima Sunday, 07 October 2012 03:19 PM

    இது நல்ல வரவேற்பு அல்ல இது கடசி வரறே்பு நண்பா...

    Reply : 0       0

    rima Sunday, 07 October 2012 03:23 PM

    உங்களோடு ஹக்கீம் வரவில்லையா? அவரை கூப்பிடவில்லையா? அவர் உங்கள் நண்பர்தானே.

    Reply : 0       0

    sivanathan Sunday, 07 October 2012 03:34 PM

    ஆலயத்தில் பாதரட்சை வளர்க்க இந்து மதம். பொருளாளரே கவனிக்கவும்.

    Reply : 0       0

    nada Sunday, 07 October 2012 06:15 PM

    ஆலோசகர் உங்களுக்கு விழுந்த மாலை அளவு கூட சித்தாண்டி /மாவடிவேம்பு மக்கள் வாக்கு அளிக்கவில்லை... இன்னமும் பாசாங்கு அரசியலுக்கு பலி ஆகாமல் தெளிவான அரசியல் செய்ய முயற்சி செய்யுங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .