2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஒல்லிக்குளம் கிராம மக்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் கிராமத்தில் அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இக்குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .