2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மொழிப் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும் மொழிச் சங்கத்தினருக்கும் விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்ளப்பு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்ட முகாமையாளர் வி.ரமேசானந்தன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொழிச்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிரேஷ்ட சட்டத்தரணி புஞ்சிஹேவா, மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் இணைப்பாளர் லயன் குருகே, சிரேஷ்ட ஊடகவியலாளர் திம்பிரகம பண்டார, ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.



  Comments - 0

  • kanga Tuesday, 16 October 2012 08:24 AM

    மட்டக்களப்புக்கும் தமது சேவையை விஸ்தரித்து விட்டார்கள். அங்குதான் அதிகம் இந்த பிரச்சினைகள் உள்ளன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .