2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க தூதர் ஏறாவூர் விஜயம்; மாகாண அமைச்சர்களுடன் சந்திப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )


கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே சிசன் இன்று புதன்கிழமை மாலை ஏறாவூருக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் ஏ.எம்.மன்சூர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது பொதுமக்களின் குறைநிறைகளையும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் என்பன மாகாண அமைச்சர்களினால் அமெரிக்க தூதுவரிடம் விளக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .