2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியினால் சமூக நலன் கருதி நடமாடும் வைத்திய முகாம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. 

பொதுமக்களின் நலன் கருதி முதன்முறையாக மட்டக்களப்பில் நடைபெற்ற இவ்வைத்திய முகாமில்  55 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர். இதன்போது கண் பரிசோதனை, மூக்குக்கண்ணாடி வழங்குதல் உள்ளிட்ட வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் வி.கிறேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், ஹெல்ப் ஏஜ் லங்கா அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .