2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கும்புறுமூலை சந்தி - பாசிக்குடா வரையான பிரதேசங்களில் எட்டு நேர மணி மின் வெட்டு

Super User   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, கும்புறுமூலை சந்தி தொடக்கம் பாசிக்குடா வரையுள்ள பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை எட்டு மணி நேர மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .