2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் சில குடும்பங்களுக்கு ஸக்காத் உதவி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பினால் காத்தான்குடியிலுள்ள சில குடும்பங்களுக்கு ஸக்காத் உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

அஷ்ஷுப்பான் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தின் தலைவர் மௌலவி அப்துர் றவூப் மிஸ்பாஹி மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .