2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சமூகவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கல்குடாப் பிரதேசத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் காணீப் பதிவுகள், பிரதேசத்தில் அதிகரித்துவரும் சமூகவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் வெலிகந்தையிலுள்ள கிழக்கு கட்டளை தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

போதைப்பொருள் விறபனை மற்றும் சட்டவிரோத நடவடிகைகளை கட்டுப்படுத்த பொலிஸ்  தரப்புடன்  இணைந்து உறிய  நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இதன்போது வாக்குறுதியளித்தார்.

அத்தோடு சட்டவிரோத அரச காணி அபகரிப்புககு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது மேற்கொள்ளப்படும் காணி தொடர்பான தகவல் சேகரிப்பிலுள்ள அசௌகரியங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளிதார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .