2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவர் நியமிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சுக்ரி

காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஐ.தையூப் நியமிக்கப்பட்டுள்ளார்.  காத்தான்குடி பலநோக்கு சங்கத்தின் புதிய பணிப்பாளர் தெரிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே புதிய தலைவராக எம்.ஐ.தையூபும் உப தலைவராக எஸ்.எச்.எம்.றியாழும் தெரிவு செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 9 பேரைக் கொண்ட பணி;ப்பாளர் சபையை தெரிவு செய்வதற்காக கடந்த வாரம் பொதுச்சபை உறுப்பினர்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X