2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஏறாவூரில் வெள்ளநீரை வழிந்தோடச்செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகரை மூழ்கடித்திருந்து வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் முயற்சிகள் இன்று காலையிலிருந்து ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா வின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகின்றன.

நகரில் இன்னமும் தேங்கி நிற்கும் வெள்ள நீரை மட்டக்களப்பு வாவிக்குள் வழிந்தோடச் செய்வதற்கான மும்முரமான முயற்சியில் பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X